ட்விட்டரில் விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்திய முன்னணி நிறுவனங்களான ஆடி,ஜெனரல் மில்ஸ்.!ட்விட்டரில் மஸ்க் தலைமை ஏற்ற பிறகு ஆடி மற்றும் ஜெனரல் மில்ஸ் கம்பெனி விளம்பரங்களை நிறுத்தியுள்ளது.