#JustNow: சுவாதி கொலை வழக்கு – இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி!சென்னை நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி.