முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார்..!தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக புகார்