சென்னை : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 5ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர்களின் எழுதுகின்றனர். இந்த பொதுத்தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,518 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தமுள்ள 8,21,057 மாணவ மாணவியர்களில் […]