இதுதான் சிறந்த வாய்ப்பு முழு மதுவிலக்கை அமல்படுத்துங்கள் – எல்.முருகன்தமிழகத்தில் ஊரடங்கால் கிடைத்த நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.