இனி ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல்!!வட சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது என்று பெட்ரோல் பல்க் உரிமையாளர்கள் அறிவித்தனர்.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?உயர்நீதிமன்றம் கேள்விராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த