காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு – டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய தகவல்!காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.