டெல்லியில் இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்.!ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் குறித்து டெல்லியில் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 3,4ல் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் இன்று தொடங்குகிறது.