பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆணுறையை கழட்டிய ஆண்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!லண்டன் : உடலுறவின் போது ரகசியமாக ஆணுறையை கழற்றிய நபருக்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன்
உலகின் மிக விலையுயர்ந்த ஆணுறையின் விலை எவ்வளவு தெரியுமா..?200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணுறையின் விலை 460 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ .44 ஆயிரம்) என்று கூறப்படுகிறது.
மீண்டும் உடலுறவுக்கு தயாராக மக்கள்.., அதிகரிக்கும் ஆணுறை..!கொரோன என்னும் கொடூரன் கடந்த ஒன்றரை வருடமாக உலகத்தையே ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கிறது. மக்கள் இந்த அச்சத்தின் காரணமாக தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
ஊரடங்கில் மக்கள் குறைவாக உடலுறவு கொள்கிறார்கள்.! டூரெக்ஸ் நிறுவனம்.!ஊரடங்கு காலகட்டத்தில் ஆணுறை விற்பனை வீழ்ச்சியடைந்ததால், பாலியல் செயல்பாடுகள் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆணுறை இல்லாததால் அபராதம் – டெல்லி ஓட்டுநர்கள்..!புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் வாகனம் ஓட்டுபவர்கள் விதியை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது.