நீங்கள் ஆணுறைகள் கூட கேட்பீர்கள்..! மாணவிகளிடம் முகம் சுளிக்கும் வண்ணம் பேசிய ஐஏஎஸ் பெண் அதிகாரி...!ஆணுறைகள் கூட அரசாங்கம் தரும் என்று எதிர்பார்ப்பீர்கள் என ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜுத் கவுர் பம்ப்ராவின் பேச்சு பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.