நடிகர் ரவி மோகன் பங்களா வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ்.!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் ரவி மோகனின் பங்களா வீட்டில் ICICI வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர்.