விருப்பப்பட்டு சென்றால் குதிரை பேரம் இல்லை - பிரவீண் சக்கரவர்த்தி ஸ்பீச்!வெக - காங்கிரஸ் கூட்டணி நிர்வாகம், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த மரியாதையுடனும், மதிப்பையுடனும் செயல்பட்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.