#justnow:2024-ம் ஆண்டு தேர்தல் – இன்று மாலை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்!டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC)கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி