காங்கிரஸ் எம்பிக்களை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி!குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காங்கிரஸ் எம்பிக்களை சந்திக்கிறார் சோனியா காந்தி.