புதிய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே.? வெற்றி வாய்ப்பு பிரகாசம்.!காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிற நிலவரம் வெளியாகியுள்ளது.