வேளாண் மசோதாக்களை தூக்கியெரியும் ..சட்டத்தை தயாரித்தது காங்!-8 மாநிலத்தில் அமல்படுத்த திட்டம்மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்க வகை செய்யும் வரைவு மாதிரி மசோதாவை காங்கிரஸ் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.