ஜோதிமணி குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை ரியாக்சன்!செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது, கட்சியில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதாகக் கூறினார்.