தெலுங்கானா : வக்கீல் கொலை வழக்கு...சிக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ?தெலங்கானா வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞர் காஜா மொய்சுதீன் கொலை வழக்கில், காங்கிரஸ் தலைவர் முஜாஹித் ஆலம் கானும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.