பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! "விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்" – ராகுல் காந்தி பளிச்.!
காங்கிரஸில் இருந்து கொண்டு பாஜகவுக்காக உழைக்கும் தலைவர்களையும், தொண்டர்களையும் கட்சியிலிருந்து களையெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.