4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து.! உறுதிமொழியை அடுத்து சபாநாயகர் அறிவிப்பு.!காங்கிரஸ் கட்சி எம்பி குழு தலைவர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து நான்கு எம்பிக்களின் இடைநீக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.