மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.!மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையையே கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் மாநாட்டில், தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.