7-ம் கட்ட தேர்தல் : 9 மணி அளவில் .. 11.31 % வாக்கு பதிவு!மக்களவை தேர்தல் : கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 486 மக்களவை தொகுதிகளில் 6-கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின், 7-ம் கட்ட (இறுதி) தேர்தல் (57 தொகுதிகளில்)