காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக அசோக் கெலாட் முடிவு?ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு என தகவல்.
#BREAKING: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி – அசோக் கெலாட் அறிவிப்புகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவிப்பு.
#BREAKING: காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு.!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடக்கம்.