தெலுங்கானா : வக்கீல் கொலை வழக்கு...சிக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ?தெலங்கானா வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞர் காஜா மொய்சுதீன் கொலை வழக்கில், காங்கிரஸ் தலைவர் முஜாஹித் ஆலம் கானும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாமில் இடாவிடாது பெய்யும் கனமழை – உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்!அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக உடைமைகளை இழந்து பல்லாயிரக்கண மக்கள் தவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமனம் ?காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.