இன்று தொடங்குகிறது காங்கிரஸ் கட்சியின் ஏர் கலப்பை பேரணி The Air Plow Rally begins today on behalf of the Tamil Nadu Congress Committee demanding the repeal of anti-agricultural laws.
வரும் 22ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி – கே.எஸ்.அழகிரி அறிவிப்புவிவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரும் 22-ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.