மல்லிகார்ஜுனே கார்கே, தலைமையில் கரை ஏறுமா காங்கிரஸ் ?தலைமையின்றி தவித்த காங்கிரஸ்க்கு, மல்லிகார்ஜுனே கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுமா?
பிரச்சாரம் செய்ய விரும்பினால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – காங்கிரஸ்காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் பிரச்சாரம் செய்ய தடை விதித்து வழிகாட்டு வெளியீடு.
#BREAKING: காங்கிரஸ் தலைவர் தேர்தல் – வாக்காளர் பட்டியல் தயார்!காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலை முன்னிட்டு வரலாற்றில் முதன் முறையாக வாக்காளர் அட்டை அளிக்கப்பட்டுகிறது.