தான் பிறக்கும் போது உடன் இருந்த செவிலியரை இன்று கண்டார் ராகுல் காந்தி!ராகுல் காந்தி பிறக்கும் போது அவரது தாயார் சோனியா காந்தி அவர்களுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் ராஜம்மா அவர்களை இன்று ராகுல் காந்தி சந்தித்தார். கேரளாவில்