"தமிழக இளைஞர்களுக்கு கூர்மையான அறிவுத்திறன்;இவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்"-முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!"Sharp intellect for Tamil Nadu youth" - Chief Minister Stalin's speech!
Connect 2021 கருத்தரங்கை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!CII தொழில் கூட்டமைப்பு மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து 'கனெக்ட்' என்ற தொழில்துறை கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.