தொகுதி பங்கீடு! 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்... விசிக தலைவர் பேட்டி!நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.