மறுவரையறை மசோதாக்கள் தோல்வி! நடந்தது என்ன?தொகுதி மறுவரையறைக்காக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 3 மசோதாக்களும் தோல்வி.
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது - இபிஎஸ்தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலங்களும் பாதிப்பு இருக்காது என ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது என கோவை பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை என்றால் என்ன? நடந்தால் என்ன ஆகும்?இன்று மாலை 3 மணிக்கு தொகுதி மறுவரையறை குறித்து மக்களவையில் பிரதமர் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்.