எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.351 கோடியை விடுவித்தது தமிழக அரசு!!எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.702 கோடியில் 50% ஆன ரூ.351 கோடியை விடுவித்தது தமிழக அரசு.