நீட் விவகாரத்தில் முக்கிய திருப்பம்...தர்மேந்திர பிரதான் ராஜினாமா? அவகாசம் கேட்ட ஒன்றிய அரசு!
நீட் விவகாரம் தொடர்பாக CJP பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இறுதி முடிவு குறித்து நாளை வரை அவகாசம் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.