"இந்திய அரசியல் சாசனத்தை அதிகமாக காயப்படுத்தியது காங்கிரஸ் குடும்பம்"- பிரதமர் மோடி கடும் விமர்சனம்!காங்கிரஸ் குடும்பம்தான் அரசியல் சாசனத்தை வெகுவாக காயப்படுத்தியது என மக்களவையில் பிரதமர் மோடி விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
உலக அளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!நமது அரசமைப்பு நம்மை 75 ஆண்டுகள் வழிகாட்டி முன்னேற்ற பாதையில் அழைத்து வந்துள்ளது என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.