விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.