வரலாற்றில் இன்று(22.05.2020)... உலக பல்லுயிர் பெருக்க தினம் இன்று...அனைத்து தரப்பு உயிரினங்களையும் காக்க நினைவூட்ட கொண்டாடப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் இன்று.