BSNL செலவை குறைக்க 20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க அந்நிறுவனம் திட்டம்.!பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.