"வளர்ப்பு மகளை திருமணம் செய்யலாம்"! ஈரானின் சர்ச்சை சட்டத்திற்கு குவியும் எதிர்ப்புகள்!இளமையான ஈரானை உருவாக்க பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலிரேசா ரைசி தெரிவித்துள்ளார்.