இர்பான் விவகாரம் : 10 நாட்கள் மருத்துவமனைக்கு தடை! டிஎம்எஸ் நடவடிக்கை!யூட்யூபர் இர்பான் விவகாரத்தில் சம்பத்தப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க 10 நாட்கள் தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது டிஎம்எஸ்.