10 பொதுத்துறை வங்கிகள் இணைத்து 4 வங்கிகளாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு போன்ற உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து