உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.