அஷ்வினின் 'கன்னி' பேச்சு தியேட்டர்காரர்களை கதிகலங்க வைத்துள்ளதாம்.!?என்ன சொல்ல போகிறாய் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்வினின் முதல் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையானதால், விநோயோகிஸ்தர்கள் கலக்கமடைந்துள்ளனராம்.
குக் வித் கோமாளி அஸ்வினுக்கு திருமணம் முடிந்ததா..??Aswin was asked if you are married and Ashwin replied that it was not true.