குளோனிங்_கால் தயார் செய்யப்பட்ட குரங்கை சீனா அறிமுகம் செய்தது...!!நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்த மரபணு முறையில் மாற்றம் செய்யப்பட்ட 5 குளோனிங் குரங்குகளை சீனா நாடு உருவாக்கியுள்ளது.