சேலத்தில் பிரபல குக்கர் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து.!சேலத்தில் உள்ள ஒரு பிரபல குக்கர் ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 5 வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.