பாமாயிலுக்கு மத்திய அரசு தொடர் கரிசனம்.! சலுகைகள் காலவரம்பு மேலும் நீட்டிப்பு.!வெளிநாட்டு பாமாயில் எண்ணெய் இறக்குமதி வரிசலுகை காலவறையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.