சாதம் குழைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்.. உடனே சரிசெய்ய இந்த டிப்ஸ் போதும்சமையலறையில் எதிர்பாராமல் சாதம் குழைந்துவிட்டால் அதைப் பதற்றமில்லாமல் சுலபமாக உதிரியாக மாற்றுவதற்கான சிறந்த சமையல் குறிப்புகள்.