அமரன் முடிஞ்சது.."கூலி ஷூட்டிங் போறேன்"!உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!கூலி படத்தின் படப்பிடிப்பு தன்னுடைய வீட்டிற்கு அருகே நடந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் போது நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.