#BREAKING: கூட்டுறவு மசோதா – வாபஸ் பெற முடிவு!கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி தமிழக ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம்.