#BREAKING : கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் – தமிழக அரசு உத்தரவுதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ,கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.