2023 பொங்கலுக்கு முன்பாக காலிப் பணியிடங்கள் நிரப்படும் – கூட்டுறவுத்துறை அறிவிப்புநடப்பாண்டில் இதுவரை 8,44,082 விவசாயிகளுக்கு ரூ.8341.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அறிக்கை.