#JustNow: 100 நாள் வேலை திட்டத்தில் ரேஷன் கடை கட்ட நடவடிக்கை – அமைச்சர் ஐ.பெரியசாமிரேசன் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி.